கூடுதலான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென மனித உரிமை ஆணைக்குழு கோரிக்கை
விடுத்துள்ளது. மனித உரிமை ஆணைக்குழுவிற்கான அதிகாரங்களை அதிகரிக்கும்
வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஆணைக்குழு சிறிலங்கா
ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதிகாரங்களை விஸ்தரிப்பதன் மூலமே காத்திரமான சேவையை ஆற்ற முடியும் என ஆணைக்குழுவின் தலைவர் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார். மனித உரிமைகளை மீறிச் செயற்படும் உயர் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடிய வகையில் சட்ட திருத்தம் செய்யப்படவேண்டுமென வலியுறுத்தியுள்ளார். 1996ம் ஆண்டு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுநிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment