Thursday, February 2, 2012

பாலியல் அடிமைகளாக ஏலத்தில் விற்கப்படும் இலங்கைப் பணிப் பெண்கள்!


குவைத்தில் வீட்டுப் பணியாளர்களாக வேலை பார்க்கச் செல்கின்ற இலங்கைப் பெண்கள் விபச்சாரத்துக்காக எஜமானர்களால் ஏலத்தில் விற்கப்படுகின்றனர்.

பரவேலியா, ஹவாலி, ஜஹாரா, பானல் போன்ற நகரங்களில் இந்த ஏல விற்பனை இடம்பெற்று வருகின்றது.

ஏலத்தின்போது இப்பெண்கள் கதிரைகளில் அமர்த்தப்பட்டு காட்சிப்படுத்தப்படுகின்றனர்.

சுமார் இரண்டரை இலட்சம் ரூபாய் முதல் மூன்றரை இலட்சம் ரூபாய் வரை ஒரு பெண் சாதாரணமாக ஏலத்தில் விலை போகின்றார்.

No comments:

Post a Comment