Sunday, September 9, 2012

கூடுதலான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென மனித உரிமை ஆணைக்குழு கோரிக்கை:

  கூடுதலான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென மனித உரிமை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. மனித உரிமை ஆணைக்குழுவிற்கான அதிகாரங்களை அதிகரிக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஆணைக்குழு சிறிலங்கா ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.