Thursday, February 24, 2011

மஹிந்த ராஜபக்ஷ நம்பர் வன் மோசடிக்காரத் திருடன்: ஜே.வி.பி. தலைவர் சோமவங்ச அமரசிங்க

[ வெள்ளிக்கிழமை, 25 பெப்ரவரி 2011, 04:42.05 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கையில் வாழும் முதலாம் தர மோசடிக்காரன் மற்றும் திருட்டுப்  போ்வழி என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவங்ச அமரசிங்க குற்றம் சாட்டுகின்றார்.

யாழ்.ஊர்காவற்துறையில் பாழடைந்த கிணற்றிலிருந்து பெண்ணின் உருக்குலைந்த சடலம் மீட்பு


[ வியாழக்கிழமை, 24 பெப்ரவரி 2011, 06:21.46 AM GMT ]
யாழ்ப்பாணம் தீவகப்பகுதியிலுள்ள ஊர்காவற்துறையில் இராணுவக் காவலரணுக்கு அண்மையிலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து பெண் ஒருவரின் உருக்குலைந்து சிதைந்த சடலத்தை இன்று வியாழக்கிழமை காலை அப்பகுதி இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.

Wednesday, February 16, 2011

சீண்டியவர்களுடன் போராடிய தலித் இளம்பெண் உயிருடன் எரிப்பு!

தன்னைச் சீண்டி வம்பிழுத்த இளைஞனுடன் போராட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவர் உயிருடன் தீ வைத்து கொழுத்தப்பட்ட சம்பவம் போபாலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலை அடுத்துள்ள நரசிங்கபுரம் என்ற மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன் 15 வயது நிறைந்த தலித் வகுப்பைச் சார்ந்த

Friday, February 4, 2011

The 77th Kannada Sahitya Sammelana got off to a glorious start

City flaunts Kannada pride

The 77th Kannada Sahitya Sammelana got off to a glorious start, with folk artistes and floats encapsulating the cultural diversity of the state. Thousands came, drawn only by their love of the language Kids discover an old language

Bangalore: With the bonus of an unexpected holiday, many children from English medium schools decided to head to the Kannada Sahitya Sammelana. And here, they discovered that they were learning too little of the language in their classrooms.

Harried LPG consumers run out of steam

Taking a day off from work, waiting in serpentine queues and facing glitches online. It has been a harrowing experience for consumers trying to submit required documents for their LPG connection. However, for some, all it took was a mere 10 minutes

CHAOS RULES
There was a long queue and chaos at the agency office when we went. Even officials there did not know what consumers had to submit. It took us four days to give all the required papers.