Saturday, July 5, 2014

டென்மார்க்கில் கரும்புலிகள் நாள் நினைவுகூரப்பட்டது

டென்மார்க்கில் இன்று கரும்புலிகள் நாள் நினைவுகூரப்பட்டது. மண்ணும் மக்களும் மறக்கமுடியாத மாவீரன் கப்டன் மில்லரோடு ஆரம்பமான கரும்புலிகளின் வீரவரலாறு ஆரம்பமான நாள் இன்றோடு 27 ஆண்டுகளை கடந்துள்ள நிலையிலும் இவர்களின் வீரமும், தியாகமும் இன்றும் ஒவ்வொரு ஈழத் தமிழர்களிடமும், ஏன்…. உலகத் தமிழர்களிடமும் உள்ளிருந்து இயங்கும் பெரும் விடுதலை சக்தியாக செயற்படுகிறது என்றால் அது மிகையாகாது. கரும்புலிகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5ம் நாள் கடைப்பிடிக்கப்படும் நினைவு நாளே கரும்புலிகள் நாள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொடைப் போராளியான மில்லர் 1987 யூலை 5ம் நாள் சிறிலங்கா பேரினவாத அரசுக்கும், அதன் இராணுவத்திற்கும் எதிராக, நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இராணுவமுகாமின் மீது தற்கொடைத் தாக்குதலை நடத்திய நாளாகும்.

Wednesday, July 2, 2014

Anti-dowry Law Misused, No Automatic Arrest in Such Cases: SC

NEW DELHI: Expressing concern over misuse of anti-dowry law by "disgruntled" wives against her husband and in-laws, the Supreme Court on Wednesday ruled that police cannot arrest accused in such cases "automatically" and it must give reasons for taking such steps which would be judicially examined.
The apex court said the attitude to arrest first and then proceed with the rest is "despicable" which must be curbed and directed all state governments to ensure that police do not resort to arresting in all offences punishable up to seven- year jail term including dowry harassment cases.
"We direct all the state governments to instruct its police officers not to automatically arrest when a case under Section 498-A of the IPC (dowry harassment) is registered but to satisfy themselves about the necessity for arrest under the parameters laid down flowing from Section 41 CrPC," a bench headed by Justice C K Prasad said.
It said that the police officer shall furnish the reasons and materials which necessitated the arrest before the magistrate.